ஓரிரு நாட்கள்தான்..
காத்திரு என்றாய்
காத்திருந்தேன்....
பல வருடங்களும்
வந்தன- கடந்தன..
பல கால்களும்
கடந்து சென்றன..
ஒரு நாள்
உன் கால்களும்
வந்தன ...
கடந்தன..;
'கிடப்பது எதற்காய்
என்று கூடக் கேட்காமலே..!
பூச்சியத்துடன் புணர்ந்த காத்திருப்பு
Subscribe to:
Post Comments (Atom)






1 comments:
ஒவ்வொரு உயிரியும் தன்னுடனும் தன்னைச் சூழவும் வாழ்வை நிகழ்த்துகின்ற மற்றமைகளிடமிருந்து கிடைக்கவேண்டும் என ஏங்குவதெல்லாம் சிறியதொரு 'அங்கீகாரத்திற்காகவே'.அங்கீகரித்தல் என்பதொண்ரும் இமாலயப் பணியல்ல;சிறியதொரு புன்னகையும் கூட சிறந்த அங்கீகரித்தல் செயற்பாடுதான்...
Post a Comment