By Nasenkural.blogspot.com. Powered by Blogger.
RSS

நிலவு மறைக்கும் மேகங்கள்







நிலவு மறைக்கும் மேகங்கள்


ஆவண்ட வாயால்
ஒரே மூச்சில் விழுங்கப்பட்டு
சமிபாடடையாமல்
ஒட்டகத்தின் குதம் வழி 
வெளியேறிய நிலா




மீனின் வால் வழி புகுந்து
அதன் வயிற்றை
கோளாறு பண்ணியதோ என்னவோ
ஒரே ஓங்களதில்
அதனை வாந்தியெடுத்து விட்டது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment