என்னை யாரென்று கேட்கிறாய்...
நான் நீயுமல்ல இன்னொன்றுமல்ல
பல ஒன்றுகளின் வடுக்கள் என்னுள்
தினமும் காயப்படுத்தப் படுகிறேன்
தினமும் மாற்றமுறுகிறேன்
இருந்தாலும்
நான் நானாக இருக்கிறேன்
என்றே நம்புகிறேன்
Subscribe to:
Post Comments (Atom)
" எமது வலைபூவுக்கு வருகைதரும் இணைய வாசகர்களுக்கு நன்றிகள் "

0 comments:
Post a Comment