By Nasenkural.blogspot.com. Powered by Blogger.
RSS

தொலைந்தவைகள்

நேற்றுத் தொலைந்து போன
துன்பங்கள்
இன்றே தேடித்தரப்பட்டன
சந்தோஷங்கள் தொலைந்து
கனகாலமாகிவிட்டன
தொலைந்த வருடமும்
மறந்து போயின

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

1 comments:

imam said...

தொலைந்தவைகள் அத்தனையும் தேடித் தரப்படுவதில்லை

Post a Comment